25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் …..
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் …..

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சிமலையையொட்டி உள்ள விவசாய நிலங்களில் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மா சாகுபடி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் அதிக அளவிலான மாம்பழ விளைச்சல் இருக்கும். இந்த மா விளைச்சலை நம்பி விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். இதில் சப்பட்டை, பஞ்சவர்ணம் போன்ற மாம்பழங்கள் மிகுந்த சுவை உடையது. 

ராஜபாளையத்தில் மாம்பழ வரத்து அதிகரித்து, சந்தைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் கிளிமூக்கு, சப்போட்டா, மற்றும் கானாரூஸ் வகைகள் உள்ளிட்ட சுவையான மாம்பழங்கள் அதிகளவில் விற்பனைக்குக் குவிந்துள்ளன.

நடுத்தரமாம்பழங்கள்ஒருகிலோரூ.70க்கும், நன்குவிளைந்தமாம்பழம்கிலோரூ.100க்கும்விற்பனைசெய்யப்படுகிறது. ராஜபாளையத்தில் விளையக்கூடிய மாம்பழங்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளுக்கும், அனுப்பி வைக்கப்படுகிறது. தற்போது மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் மாம்பழத்தை வாங்கி செல்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News